உள்ளடக்கத்திற்குச் செல்
LakFeed
ENසිංதமி

காட்சி

எழுத்து அளவு

மாறுபாடு

LakFeed செயலிகள்

செய்திகள்
நாணய விகிதங்கள்
தங்க விலை
அட்டைச் சலுகைகள்
கருவிகள்
பங்குகள்விரைவில்
LakFeedபீட்டா
செய்திகள்
சந்தைகள்

நாணய விகிதங்கள்

  • ஒவ்வொரு வங்கியும், இன்று
  • நாணயத்திற்குச் சிறந்த விகிதம்
  • வங்கி வாரியாகப் பாருங்கள்
  • வீட்டுக்குப் பணம் அனுப்புதல்

தங்க விலை

  • இன்றைய விலை
  • 22 காரட்
  • 24 காரட்
  • எடை வாரியாக விலை
  • விலை வரலாறு
கொழும்பு பங்குச் சந்தைவிரைவில்
அட்டைச் சலுகைகள்கருவிகள்
ENසිංதமி

காட்சி

எழுத்து அளவு

மாறுபாடு

LakFeed செயலிகள்

செய்திகள்
நாணய விகிதங்கள்
தங்க விலை
அட்டைச் சலுகைகள்
கருவிகள்
பங்குகள்விரைவில்
முதல் பக்கம்பிரபலமானவைசமீபத்தியஉள்ளூர்அரசியல்சர்வதேசம்வணிகம்விளையாட்டுஅறிவியல் மற்றும் தொழில்நுட்பம்கிசுகிசுபொழுதுபோக்குகல்வி
Sources

News Sources (12 available)

Asian Mirror
Citizen News
Global Tamil News
Hiru News - Tamil
IBC Tamil
Lanka Truth
News First - தமிழ்
News.lk
Tamil Mirror
ThePapare Tamil
Thinakaran
அத தெரண
LakFeed

இலங்கை, அனைத்தும் ஒரே இடத்தில்.

LakFeed தமிழ், சிங்களம், ஆங்கிலச் செய்தித் தளங்களைப் படித்து, வங்கி மாற்று விகிதங்களையும் தங்க விலைகளையும் ஒரே இடத்தில் தருகிறது.

LakFeed இல் உள்ள அனைத்தும்

செய்திகள்

  • செய்திகள்
  • சமீபத்திய
  • பிரபலமானவை
  • உள்ளூர்
  • அரசியல்
  • சர்வதேசம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்
  • கிசுகிசு
  • பொழுதுபோக்கு
  • அனைத்து தலைப்புகள்

மாற்று விகிதங்கள்

  • நாணய விகிதங்கள்
  • சிறந்த விகிதங்கள்
  • அனைத்து வங்கிகள்
  • பணம் அனுப்புதல்
  • USD
  • EUR
  • GBP
  • INR
  • AUD
  • AED
  • அனைத்து நாணயங்கள்

தங்கம் மற்றும் பங்குகள்

  • தங்க விலை
  • 22K தங்கம்
  • 24K தங்கம்
  • எடை அடிப்படையில் தங்கம்
  • தங்க விலை வரலாறு
  • தங்க அடகு
  • பங்குகள்விரைவில்

அட்டைச் சலுகைகள்

  • அட்டைச் சலுகைகள்
  • Visa சலுகைகள்
  • Mastercard சலுகைகள்
  • Amex சலுகைகள்
  • காலாவதியான சலுகைகள்

கருவிகள்

  • கருவிகள்
  • நாணய மாற்றி
  • தங்க அடகு
  • EPF மற்றும் ETF
  • எரிபொருள் செலவு

செய்தி நிறுவனங்கள்

  • Asian Mirror
  • Citizen News
  • Global Tamil News
  • Hiru News - Tamil
  • IBC Tamil
  • Lanka Truth
  • News First - தமிழ்
  • News.lk
  • அனைத்து செய்தி நிறுவனங்கள்

LakFeed

  • உதவி
  • எங்களைப் பற்றி
  • தொடர்பு
  • விளம்பரம்
  • தனியுரிமைக் கொள்கை
  • சேவை விதிமுறைகள்
  • DMCA
  • தள வரைபடம்

© 2026 LakFeed. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.

செய்திகளுக்குத் திரும்பு
1 ஊடகம்3 ஆக., 2026

GLASGOW பொதுநலவாய விளையாட்டு விழா நிறைவு

2026 GLASGOW பொதுநலவாய விளையாட்டு விழாவின் பதக்கப்பட்டியலில் அவுஸ்திரேலியா அதிக பதக்கங்களுடன் முன்னிலையிலுள்ளது. 70 தங்கப் பதக்கங்கள், 45 வெள்ளிப் பதக்கங்கள் மற்றும் 56 வெண்கலப் பதக்கங்கள் என மொத்தம் 171 பதக்கங்களை அவுஸ்திரேலியா பெற்றுள்ளது. 29 தங்கப் பதக்கங்கள், 45 வெள்ளிப் பதக்கங்கள் மற்றும் 36 வெண்கலப் பதக்கங்களை வென்ற இங்கிலாந்து, பதக்கப் பட்டியலில் 2ஆவது இடத்தை பெற்றது. 19 தங்கப் பதக்கங்கள், 20 வெள்ளிப் பதக்கங்கள் மற்றும் 23 வெண்கலப் பதக்கங்களுடன் கனடா, 3 ஆவது இடத்தைப் பிடித்துள்ளது. ஒரு தங்கப் பதக்கம் மற்றும் ஒரு வெள்ளிப் பதக்கத்தை வென்ற இலங்கை, 17ஆவது இடத்தை பெற்றமை குறிப்பிடத்தக்கது. ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோவில் 10 நாட்கள் நடைபெற்ற பொதுநலவாய விளையாட்டுப் விழா நேற்றிரவு(02) நிறைவடைந்தது. இந்நிலையில், அடுத்த பொதுநலவாய விளையாட்டு விழாவை நடத்தவுள்ள இந்தியாவிற்கு உத்தியோகபூர்வ கொடி வழங்கும் நிகழ்வும் இடம்பெற்றுள்ளது. அடுத்த பொதுநலவாய விளையாட்டு விழா 2030ஆம் ஆண்டு இந்தியாவின் அஹமதாபாத்தில் நடைபெறவுள்ளது.

News First - தமிழ்•3 ஆக., 2026
News 1st எழுதியது
முழு கட்டுரையைப் படிக்க

சுருக்கம்

2026 GLASGOW பொதுநலவாய விளையாட்டு விழாவின் பதக்கப்பட்டியலில் அவுஸ்திரேலியா அதிக பதக்கங்களுடன் முன்னிலையிலுள்ளது. 29 தங்கப் பதக்கங்கள், 45 வெள்ளிப் பதக்கங்கள் மற்றும் 36 வெண்கலப் பதக்கங்களை வென்ற இங்கிலாந்து, பதக்கப் பட்டியலில் 2ஆவது இடத்தை பெற்றது. ஒரு தங்கப் பதக்கம் மற்றும் ஒரு வெள்ளிப் பதக்கத்தை வென்ற இலங்கை, 17ஆவது இடத்தை பெற்றமை குறிப்பிடத்தக்கது.

News First - தமிழ் இலிருந்து சுருக்கப்பட்டது

இந்தச் செய்தி எதைப் பற்றியது

இடங்கள்
  • ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோவில்
  • United Kingdom
  • அஹமதாபாத்தில்
  • Australia
  • Sri Lanka
  • Canada
  • India
திறவுச்சொற்கள்
  • பதக்கங்களுடன்
  • பதக்கங்கள்
  • விளையாட்டு
  • பொதுநலவாய
  • வெண்கலப்
  • வெள்ளிப்
  • glasgow
  • தங்கப்
  • நிறைவு
  • விழா

இந்தச் செய்தியின் ஒவ்வொரு கட்டுரையிலிருந்தும் எடுக்கப்பட்ட பெயர்களும் இடங்களும். எத்தனை கட்டுரைகள் அதைக் குறிப்பிட்டன என்பதை எண் காட்டுகிறது.

இச்செய்தியைப் பகிரவும்

ஒரு பதிப்பு அல்ல, முழுச் செய்தியையும் பகிரவும்.