1 ஊடகம்
மின்சாரக் கட்டணம் அதிகரிக்கும் அபாயம்
எதிர்வரும் காலங்களில் எதிர்பார்க்கப்படும் அளவிற்கு மழைவீழ்ச்சி கிடைக்காவிட்டால் மின்சாரக் கட்டணம் அதிகரிக்கும் அபாயம் காணப்படுவதாக இலங்கை பொதுஜன பெரமுனவின் தேசிய அழைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான டி.வி. சானக தெரிவித்துள்ளார். தெரண 360 தொலைக்காட்ச
