பாகிஸ்தானிடம் போராடித் தோற்ற இலங்கை; தசுன், பவான் அதிரடி வீண்
ஐ.சி.சி. ஆடவர் T20 உலகக் கிண்ணத் தொடரின் தீர்மானம் கொண்ட சுப்பர் 8 மோதலில் பாகிஸ்தானிடம் இலங்கை 5 ஓட்டங்கள் வித்தியாசத்தில் போராட்ட தோல்வியடைந்துள்ளது.
ஐ.சி.சி. ஆடவர் T20 உலகக் கிண்ணத் தொடரின் தீர்மானம் கொண்ட சுப்பர் 8 மோதலில் பாகிஸ்தானிடம் இலங்கை 5 ஓட்டங்கள் வித்தியாசத்தில் போராட்ட தோல்வியடைந்துள்ளது.
ஆடவர் T20 உலகக் கிண்ணத் தொடரின் தீர்மானம் கொண்ட சுப்பர் 8 மோதலில் பாகிஸ்தானிடம் இலங்கை 5 ஓட்டங்கள் வித்தியாசத்தில் போராட்ட தோல்வியடைந்துள்ளது. 2026 மகளிர் T20 உலகக் கிண்ணம்; போட்டி அட்டவணை மற்றும் அணிகள் விபரம் வெளியீடுபோட்டியின் நாணய சுழற்சியில் வென்ற பெற்ற இலங்கை அணியின் தலைவர் தசுன் ஷானக்க, முதலில் பந்துவீச்சினைத் தெரிவு செய்தார். இதில் கமில் மிஷார 26 ஓட்டங்களையும், சரித் அசலங்க 25 ஓட்டங்களையும் பெற்றனர்.
இந்தச் செய்தியின் ஒவ்வொரு கட்டுரையிலிருந்தும் எடுக்கப்பட்ட பெயர்களும் இடங்களும். எத்தனை கட்டுரைகள் அதைக் குறிப்பிட்டன என்பதை எண் காட்டுகிறது.
ஒரு பதிப்பு அல்ல, முழுச் செய்தியையும் பகிரவும்.