1 ஊடகம்
“அனுரவுக்கு இன்னும் மக்கள் ஆணை இருப்பதாக நம்பினால், மாகாண சபைத் தேர்தலை நடத்த வேண்டும்”
கடந்த ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்கவுக்கு கிடைத்த மக்கள் ஆணை இன்னும் தொடர்கிறது என நம்பினால், அவர் உறுதியளித்தபடி மாகாண சபைத் தேர்தலை நடத்த வேண்டும் என முன்னாள் அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார். மாகாண சபைத் தேர்
