1 ஊடகம்
இந்திய நிறுவனத்திற்கு காணி வழங்குவதற்கு வடமராட்சி கிழக்கு மக்கள் கடும் எதிர்ப்பு
யாழ் வடமராட்சி கிழக்கு வெற்றிலைக்கேணி, ஆழியவளை உட்பட்ட 20 ஏக்கர் அரச காணியை மசாஜ் நிலையம் அமைப்பதற்காக இந்தியாவின் தனியார் நிறுவனத்திற்கு கொடுப்பதற்கு மக்கள் கடும் எதிர்ப்பு வெளியிட்டுள்ளனர். கடந்த 28 ஆம் திகதி வடமராட்சி கிழக்கு பிரதேச செயலகத்தில் ந
