1 ஊடகம்
ஞானசாரதேரருக்கு பொதுமன்னிப்பு : அரசாங்கத்திலிருந்து வெளியான அறிவிப்பு
உயர் நீதிமன்றத்தினால் கலகொடஅத்தே ஞானசார தேரருக்கு விதிக்கப்பட்ட தீர்ப்பிற்கு எதிராக அரசாங்கத்தால் செயற்பட முடியாது என அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். இன்று (20) நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்
