பளுதூக்கல் போட்டியில் ஐந்து தேசிய சாதனைகள் முறியடிப்பு
ஐம்பதாவது தேசிய விளையாட்டு விழாவின் பளுதூக்கல் போட்டிகளில் ஐந்து தேசிய சாதனைகள் முறியடிக்கப்பட்டதோடு அதில் உபமாலிக்கா ரவிஹாரி இரு தேசிய சாதனைகளை பெற்றமை குறிப்பிடத்தக்கது. இளைஞர் விவகாரம் மற்றும் விiளாட்டுத் துறை அமைச்சு மற்றும் விளையாட்டு அபிவிருத்