எல்லை தாண்டினால் கைது என்பது உறுதி! இந்திய கடற்றொழிலாளர்களுக்கு அரசாங்கம் எச்சரிக்கை
இந்திய எல்லையை தாண்டி இலங்கை கடற்பரப்புக்குள் நுழையும் இந்திய கடற்றொழிலாளர்களை தொடர்ந்தும் கைது செய்வோம் என அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரன் எச்சரித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், ''இந்திய உயர் நீதிமன்றம் நேற்று முன்தினம் புதன் கிழமை தமிழ்
