1 ஊடகம்
CFW Couture + Trousseau 2026 நிகழ்வில் லங்காடைல்ஸ் நிறுவனம் மேற்பரப்பு, வடிவம் மற்றும் நவநாகரிகத்தை ஒன்றிணைத்துள்ளது
கொழும்பு ஃபெஷன் வீக் ஏற்பாட்டில் இடம்பெறும் CFW Couture + Trousseau 2026 நிகழ்வில், லங்காடைல்ஸ் தனது வடிவமைப்பு சார்ந்த ஒத்துழைப்பைத் தொடர்ந்து முன்னெடுத்துள்ளது. மேற்பரப்புகள் வழக்கமான பயன்பாடுகளைத் தாண்டி, ஒரு பரந்த படைப்பாக்க
