டொலருக்கு எதிரான ரூபாயின் பெறுமதியில் சிறிய மாற்றம்
கடந்த வெள்ளிக்கிழமையுடன் ஒப்பிடுகையில், இன்று (21) இலங்கையின் வர்த்தக வங்கிகளில் அமெரிக்க டொலருக்கு எதிரான இலங்கை ரூபாயின் பெறுமதியில் சிறிய மாற்றங்கள் பதிவாகியுள்ளன. செலான் வங்கியில் டொலரின் கொள்வனவு விலை 326.75 ரூபாயாகவும், விற்பனை விலை 336.00 ரூப
