இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனத்திற்கு கிடைத்த 28 பில்லியன் ரூபாய் இலாபம்!
எரிபொருள் குறைந்த விலையில் வழங்கப்பட்ட போதிலும், இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் இவ்வருடம் 28 பில்லியன் ரூபாய் இலாபம் ஈட்டியுள்ளதாக அந்த கூட்டுத்தாபனத்தின் தலைவர் டி.ஜே. ராஜகருணா தெரிவித்துள்ளார். நேற்று (02) நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உர
