1 ஊடகம்
உக்ரைன் போரில் பங்கேற்ற 49 பேரை நாடாளுமன்றத்துக்கு தெரிவுசெய்த ரஷ்யா
உக்ரைனுக்கு எதிரான போரில் பங்கேற்ற 49 பேர் ரஷ்யாவின் புதிய நாடாளுமன்றத்தில் இடம்பெறவுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ரஷ்யாவில் கடும் விமர்சனங்களுக்கு மத்தியில் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில், ஜனாதிபதி விளாடிமிர் புடினின் ஆளும் யுனைடெ
