சென்னை அணியில் அஷ்வினுக்கு பதிலாக களமிறங்கும் வீரர்
இந்தியன் ப்ரீமியர் லீக் தொடருக்கான மினி ஏலம் டிசம்பர் மாதம் 2ஆவது வாரத்தில் நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், அனைத்து
இந்தியன் ப்ரீமியர் லீக் தொடருக்கான மினி ஏலம் டிசம்பர் மாதம் 2ஆவது வாரத்தில் நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், அனைத்து
இந்தியன் ப்ரீமியர் லீக் தொடருக்கான மினி ஏலம் டிசம்பர் மாதம் 2ஆவது வாரத்தில் நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 2025 ஆம் ஆண்டு சென்னை அணி மெகா ஏலத்தின் போது அஸ்வின், தீபக் ஹூடா, ராகுல் திரிப்பாட்டி உள்ளிட்ட முன்னணி வீரர்களில் முதலீடு செய்தது. அதன்படி குஜராத் அணிக்காக விளையாடி வரும் வொஷிங்டன் சுந்தரை டிரேட் முறையில் வாங்க சென்னை அணியின் நிர்வாகம் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்தச் செய்தியின் ஒவ்வொரு கட்டுரையிலிருந்தும் எடுக்கப்பட்ட பெயர்களும் இடங்களும். எத்தனை கட்டுரைகள் அதைக் குறிப்பிட்டன என்பதை எண் காட்டுகிறது.
ஒரு பதிப்பு அல்ல, முழுச் செய்தியையும் பகிரவும்.