ஷஹீன் ஷா அப்ரிடி இம்முறை LPL களத்தில்
பாகிஸ்தான் அணியின் வேகப்பந்து வீச்சாளரான ஷஹீன் ஷா அப்ரிடி இம்முறை லங்கா பிரீமியர் லீக் (LPL) தொடரில் இணையவுள்ளார். அவர் எல்.பி.எல் தொடரில் பங்கேற்கும் முதலாவது சந்தர்ப்பம் இதுவாகும் என்பதுடன்
பாகிஸ்தான் அணியின் வேகப்பந்து வீச்சாளரான ஷஹீன் ஷா அப்ரிடி இம்முறை லங்கா பிரீமியர் லீக் (LPL) தொடரில் இணையவுள்ளார். அவர் எல்.பி.எல் தொடரில் பங்கேற்கும் முதலாவது சந்தர்ப்பம் இதுவாகும் என்பதுடன்
பாகிஸ்தான் அணியின் வேகப்பந்து வீச்சாளரான ஷஹீன் ஷா அப்ரிடி இம்முறை லங்கா பிரீமியர் லீக் (LPL) தொடரில் இணையவுள்ளார். எல் தொடரில் பங்கேற்கும் முதலாவது சந்தர்ப்பம் இதுவாகும் என்பதுடன், இதற்கான அனுமதியை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் வழங்கியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. எல் கிரிக்கெட் தொடர் எதிர்வரும் 17ஆம் திகதி முதல் ஓகஸ்ட் மாதம் 8ஆம் திகதி வரை நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்தச் செய்தியின் ஒவ்வொரு கட்டுரையிலிருந்தும் எடுக்கப்பட்ட பெயர்களும் இடங்களும். எத்தனை கட்டுரைகள் அதைக் குறிப்பிட்டன என்பதை எண் காட்டுகிறது.
ஒரு பதிப்பு அல்ல, முழுச் செய்தியையும் பகிரவும்.