வாழ்க்கைச் சுமைக்கு எதிராக பிரான்ஸில் உக்கிரமடைந்த போராட்டம்:1200 பேர் கைது
பிரான்ஸில் பாடசாலைகளில் நிலவும் குறைபாடுகள் மற்றும் வாழ்க்கைச் சுமைக்கு எதிராக முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டங்கள் உக்கிரமடைந்ததை அடுத்து, நாடு முழுவதும் வெடித்த வன்முறைகளில் குறைந்தது 1,200 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்தப் போராட்டங்களில் நாடு முழ
