யாழ்ப்பாணம் மாவட்டச் செயலக நலன்புரிக் கழகத்தின் ஏற்பாட்டில் வாணி விழா கொண்டாட்டம்..
யாழ்ப்பாணம் மாவட்டச் செயலக நலன்புரிக் கழகத்தின் ஏற்பாட்டில் வாணி விழா கழகத்தின் தலைவரும் கணக்காளருமான வ. ரதீஸ் அவர்களின் தலைமையில் நேற்று (20.10.2026) மாவட்டச் செயலகத்தில் சிறப்பாக கொண்டாடப்பட்டது.
