டெல்லி அணியின் பயிற்சியாளராக அமித் மிஸ்ரா நியமனம்!
டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் சுழற்பந்து வீச்சுப் பயிற்சியாளராக அமித் மிஸ்ரா நியமிக்கப்பட்டுள்ளார். இதன்மூலம் சவுரங் கங்குலி, யுவராஜ் சிங், சமிந்த வாஸ் ஆகியோரோடு டெல்லி பயிற்சி அணியில் இணைந்துள்ளார்.
டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் சுழற்பந்து வீச்சுப் பயிற்சியாளராக அமித் மிஸ்ரா நியமிக்கப்பட்டுள்ளார். இதன்மூலம் சவுரங் கங்குலி, யுவராஜ் சிங், சமிந்த வாஸ் ஆகியோரோடு டெல்லி பயிற்சி அணியில் இணைந்துள்ளார்.
டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் சுழற்பந்து வீச்சுப் பயிற்சியாளராக அமித் மிஸ்ரா நியமிக்கப்பட்டுள்ளார். சுழற்பந்து வீச்சாளரான இவர், 2008 ஆம் ஆண்டு நடைபெற்ற முதல் ஐபிஎல் தொடரில் தொடங்கி, 16 சீசன்களில் 162 போட்டிகளில் விளையாடி, 174 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார். ஐபிஎல் வரலாற்றில் மூன்று ஹாட்ரிக் எடுத்த ஒரே வீரர் என்ற பெருமையை பெற்றுள்ள மிஸ்ரா கடைசியாக 2024 ஆம் ஆண்டு சீசனில் விளையாடினார்.
இந்தச் செய்தியின் ஒவ்வொரு கட்டுரையிலிருந்தும் எடுக்கப்பட்ட பெயர்களும் இடங்களும். எத்தனை கட்டுரைகள் அதைக் குறிப்பிட்டன என்பதை எண் காட்டுகிறது.
ஒரு பதிப்பு அல்ல, முழுச் செய்தியையும் பகிரவும்.