உள்ளடக்கத்திற்குச் செல்
LakFeed
ENසිංதமி

காட்சி

எழுத்து அளவு

மாறுபாடு

LakFeed செயலிகள்

செய்திகள்
நாணய விகிதங்கள்
தங்க விலை
அட்டைச் சலுகைகள்
கருவிகள்
பங்குகள்விரைவில்
LakFeedபீட்டா
செய்திகள்
சந்தைகள்

நாணய விகிதங்கள்

  • ஒவ்வொரு வங்கியும், இன்று
  • நாணயத்திற்குச் சிறந்த விகிதம்
  • வங்கி வாரியாகப் பாருங்கள்
  • வீட்டுக்குப் பணம் அனுப்புதல்

தங்க விலை

  • இன்றைய விலை
  • 22 காரட்
  • 24 காரட்
  • எடை வாரியாக விலை
  • விலை வரலாறு
கொழும்பு பங்குச் சந்தைவிரைவில்
அட்டைச் சலுகைகள்கருவிகள்
ENසිංதமி

காட்சி

எழுத்து அளவு

மாறுபாடு

LakFeed செயலிகள்

செய்திகள்
நாணய விகிதங்கள்
தங்க விலை
அட்டைச் சலுகைகள்
கருவிகள்
பங்குகள்விரைவில்
முதல் பக்கம்பிரபலமானவைசமீபத்தியஉள்ளூர்அரசியல்சர்வதேசம்வணிகம்விளையாட்டுஅறிவியல் மற்றும் தொழில்நுட்பம்கிசுகிசுபொழுதுபோக்குகல்வி
Sources

News Sources (12 available)

Asian Mirror
Citizen News
Global Tamil News
Hiru News - Tamil
IBC Tamil
Lanka Truth
News First - தமிழ்
News.lk
Tamil Mirror
ThePapare Tamil
Thinakaran
அத தெரண
LakFeed

இலங்கை, அனைத்தும் ஒரே இடத்தில்.

LakFeed தமிழ், சிங்களம், ஆங்கிலச் செய்தித் தளங்களைப் படித்து, வங்கி மாற்று விகிதங்களையும் தங்க விலைகளையும் ஒரே இடத்தில் தருகிறது.

LakFeed இல் உள்ள அனைத்தும்

செய்திகள்

  • செய்திகள்
  • சமீபத்திய
  • பிரபலமானவை
  • உள்ளூர்
  • அரசியல்
  • சர்வதேசம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்
  • கிசுகிசு
  • பொழுதுபோக்கு
  • அனைத்து தலைப்புகள்

மாற்று விகிதங்கள்

  • நாணய விகிதங்கள்
  • சிறந்த விகிதங்கள்
  • அனைத்து வங்கிகள்
  • பணம் அனுப்புதல்
  • USD
  • EUR
  • GBP
  • INR
  • AUD
  • AED
  • அனைத்து நாணயங்கள்

தங்கம் மற்றும் பங்குகள்

  • தங்க விலை
  • 22K தங்கம்
  • 24K தங்கம்
  • எடை அடிப்படையில் தங்கம்
  • தங்க விலை வரலாறு
  • தங்க அடகு
  • பங்குகள்விரைவில்

அட்டைச் சலுகைகள்

  • அட்டைச் சலுகைகள்
  • Visa சலுகைகள்
  • Mastercard சலுகைகள்
  • Amex சலுகைகள்
  • காலாவதியான சலுகைகள்

கருவிகள்

  • கருவிகள்
  • நாணய மாற்றி
  • தங்க அடகு
  • EPF மற்றும் ETF
  • எரிபொருள் செலவு

செய்தி நிறுவனங்கள்

  • Asian Mirror
  • Citizen News
  • Global Tamil News
  • Hiru News - Tamil
  • IBC Tamil
  • Lanka Truth
  • News First - தமிழ்
  • News.lk
  • அனைத்து செய்தி நிறுவனங்கள்

LakFeed

  • உதவி
  • எங்களைப் பற்றி
  • தொடர்பு
  • விளம்பரம்
  • தனியுரிமைக் கொள்கை
  • சேவை விதிமுறைகள்
  • DMCA
  • தள வரைபடம்

© 2026 LakFeed. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.

செய்திகளுக்குத் திரும்பு
1 ஊடகம்18 டிச., 2025

இலங்கை அஞ்சல் திணைக்களம் மற்றும் சவூதி அஞ்சல் கூட்டுத்தாபனம் (Saudi Post Corporation) இடையில் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையொப்பமிடல்

இலங்கை மற்றும் சவூதி அரேபியா இடையேயான இராஜதந்திர உறவுகளுக்கு 50 வருட நிறைவை முன்னிட்டு நினைவு முத்திரை வெளியீட்டிற்கு அமைச்சரவை அனுமதி அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் வைத்தியர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். நேற்று முன்தினம் (16) அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர்களுடனான சந்திப்பின் போது இதனைக் குறிப்பிட்டார்.தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அமைச்சர்;2024 ஆம் ஆண்டாகும் போது இலங்கைக்கும் சவூதி அரபியா நாட்டுக்கும் இடையில் இராஜதந்திரத் தொடர்புகள் ஆரம்பிக்கப்பட்டு ஜம்பது (50) ஆண்டுகள் பூர்த்தியை முன்னிட்டு, இரு நாடுகளுக்கிடையில் இராஜதந்திர தொடர்புகளைத் தொடர்ந்தும் பலப்படுத்துவதற்கும், மற்றும் இருநாட்டு மக்களிடையே பரஸ்பர நல்லுறவை விருத்தி செய்வதற்குமான நோக்கங்களுடன் இருநாடுகளின் வரலாற்றுப் புகழ்வாய்ந்த இடங்களை மையமாகக் கொண்டு நினைவு முத்திரைகள் இரண்டை வெளியிடுவதற்கு முன்மொழியப்பட்டுள்ளது. அதற்கிணங்க, குறித்த நினைவு முத்திரைகளை வெளியிடுவதற்காக இலங்கை அஞ்சல் திணைக்களம் மற்றும் சவூதி அஞ்சல் கூட்டுத்தாபனம் (Saudi Post Corporation) இடையில் புரிந்துணர்வு ஒப்பந்தமொன்றில் கையொப்பமிடுவதற்காக சுகாதாரம் மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாகவும் அமைச்சர் தெளிவு படுத்தினார்.

News.lk•18 டிச., 2025
முழு கட்டுரையைப் படிக்க

சுருக்கம்

நேற்று முன்தினம் (16) அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர்களுடனான சந்திப்பின் போது இதனைக் குறிப்பிட்டார். தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அமைச்சர்;2024 ஆம் ஆண்டாகும் போது இலங்கைக்கும் சவூதி அரபியா நாட்டுக்கும் இடையில் இராஜதந்திரத் தொடர்புகள் ஆரம்பிக்கப்பட்டு ஜம்பது (50) ஆண்டுகள் பூர்த்தியை முன்னிட்டு, இரு நாடுகளுக்கிடையில் இராஜதந்திர தொடர்புகளைத் தொடர்ந்தும்…

News.lk இலிருந்து சுருக்கப்பட்டது

இந்தச் செய்தி எதைப் பற்றியது

நபர்கள்
  • நலிந்த ஜயதிஸ்ஸ
நிறுவனங்கள்
  • அரசாங்க தகவல் திணைக்களத்தில்
  • சவூதி அஞ்சல் கூட்டுத்தாபனம்
  • இலங்கை அஞ்சல் திணைக்களம்
  • Post Corporation
இடங்கள்
  • சவூதி அரேபியா
  • இலங்கைக்கான
  • Sri Lanka
திறவுச்சொற்கள்
  • ஒப்பந்தத்தில்
  • புரிந்துணர்வு
  • கையொப்பமிடல்
  • இடையில்
  • saudi

இந்தச் செய்தியின் ஒவ்வொரு கட்டுரையிலிருந்தும் எடுக்கப்பட்ட பெயர்களும் இடங்களும். எத்தனை கட்டுரைகள் அதைக் குறிப்பிட்டன என்பதை எண் காட்டுகிறது.

இச்செய்தியைப் பகிரவும்

ஒரு பதிப்பு அல்ல, முழுச் செய்தியையும் பகிரவும்.