1 ஊடகம்
இந்தியாவில் குழந்தைகளின் உணவுகளில் சர்க்கரை சேர்க்கத் தடை:விரைவில் அமுல்
ஆறு மாதங்கள் வரையிலான குழந்தைகளுக்கான உணவுப் பொருட்களில் சில குறிப்பிட்ட சர்க்கரைகளைச் சேர்ப்பதைத் தடைசெய்யுமாறு இந்தியாவின் உணவுப் பாதுகாப்பு ஒழுங்குமுறை ஆணைக்குழு பரிந்துரைத்துள்ளது. குழந்தைகளின் ஊட்டச்சத்தை மேம்படுத்தவும், அவர்களின் ஆரோக்கியத்தை
