1 ஊடகம்
பல்கலைக்கழகத்திற்கான மாணவர் அனுமதி தொடர்பில் வெளியான அறிவிப்பு
அனைத்துப் பல்கலைக்கழகங்களிலும் ஒரே நாளில் மாணவர் சேர்க்கை நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளதாக கல்வி மற்றும் உயர் கல்வி பிரதி அமைச்சர் வைத்தியர் மதுர செனவிரத்ன, தெரிவித்தார். பல்கலைக்கழகங்களில் மாணவர் சேர்க்கையில் ஏற்படும் குழப்பங்களைத் இது தவிர்க்கும் என்
