ஈராக் எல்லையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது
சிரியாவின் வடகிழக்குப் பகுதியில் நிலவும் ஸ்திரமற்ற நிலை மற்றும் பல சிறைச்சாலைகளில் இருந்து ஐ.எஸ்.ஐ.எஸ் சந்தேகநபர்கள் தப்பியோடியுள்ள காரண
சிரியாவின் வடகிழக்குப் பகுதியில் நிலவும் ஸ்திரமற்ற நிலை மற்றும் பல சிறைச்சாலைகளில் இருந்து ஐ.எஸ்.ஐ.எஸ் சந்தேகநபர்கள் தப்பியோடியுள்ள காரண
எஸ் சந்தேகநபர்கள் தப்பியோடியுள்ள காரணத்தினால், ஈராக் எல்லைப் பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. எஸ் சந்தேகநபர்கள் தப்பியோடியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. தப்பியோடிய சந்தேகநபர்களில் பெரும்பாலானோர் தற்போது மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளதாக சிரிய பாதுகாப்புப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
இந்தச் செய்தியின் ஒவ்வொரு கட்டுரையிலிருந்தும் எடுக்கப்பட்ட பெயர்களும் இடங்களும். எத்தனை கட்டுரைகள் அதைக் குறிப்பிட்டன என்பதை எண் காட்டுகிறது.
ஒரு பதிப்பு அல்ல, முழுச் செய்தியையும் பகிரவும்.