சிறைக்குச் சென்ற ரணில் மற்றும் ராஜபக்ச குடும்பத்தினர் : எச்சரிக்கும் அநுர தரப்பு
ரணில் விக்ரமசிங்க மற்றும் ராஜபக்ச குடும்பத்தைச் சேர்ந்தவர்களும் சிறைக்குச் செல்வார்கள் என நம்பவில்லை என்று புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் சுனில் செனவி தெரிவித்தார். அத்துடன் ஏற்கனவே செய்த பாவங்கள் போதாது என புதிதாகப் பாவங்களைச் செய
