1 ஊடகம்
மொரோக்கோவில் இரு கட்டடம் இடிந்து வீழ்ந்ததில் சிறுவர்கள் உட்பட 19 பேர் பலி!
மொரோக்கோவின் வரலாற்றுச் சிறப்புமிக்க ஃபெஸ் நகரின் அல்-முஸ்தக்பல் என்ற பகுதியில், நான்கு மாடிகளைக் கொண்ட இரண்டு கட்டடங்கள் திடீரென இடிந்த
மொரோக்கோவின் வரலாற்றுச் சிறப்புமிக்க ஃபெஸ் நகரின் அல்-முஸ்தக்பல் என்ற பகுதியில், நான்கு மாடிகளைக் கொண்ட இரண்டு கட்டடங்கள் திடீரென இடிந்த
உயிரிழந்தவர்களில் சிறுவர்களுக்கு அடங்குவதாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. பெஸ் நகரம் பல நூறாண்டுகள் பழமையான கட்டடங்களைக் கொண்ட ஒரு பகுதியாகும். கடந்த 2023 ஆம் ஆண்டு ஏற்பட்ட பாரிய நிலநடுக்கங்களால் பல கட்டடங்களின் அடித்தளங்கள் வலுவிழந்திருக்கலாம் என்று சில அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்தச் செய்தியின் ஒவ்வொரு கட்டுரையிலிருந்தும் எடுக்கப்பட்ட பெயர்களும் இடங்களும். எத்தனை கட்டுரைகள் அதைக் குறிப்பிட்டன என்பதை எண் காட்டுகிறது.
ஒரு பதிப்பு அல்ல, முழுச் செய்தியையும் பகிரவும்.