1 ஊடகம்
நுவரெலியாவில் செயலிழந்துள்ள முக்கிய வீதிகள் - சீரமைப்பு பணிகள் முன்னெடுப்பு
நுவரெலியா மாவட்டத்தின் பல வீதிகளில் தொடர்ந்தும் போக்குவரத்துக்கு தடை நிலவுவதாக மாவட்ட செயலாளர் துஷாரி தென்னகோன் தெரிவித்தார்.நுவரெலியா-க
நுவரெலியா மாவட்டத்தின் பல வீதிகளில் தொடர்ந்தும் போக்குவரத்துக்கு தடை நிலவுவதாக மாவட்ட செயலாளர் துஷாரி தென்னகோன் தெரிவித்தார்.நுவரெலியா-க
நுவரெலியா-கண்டி வீதி, நுவரெலியா- உடப்புஸ்ஸல்லாவ வீதி, நுவரெலியா-வெலிமடை வீதி, தலவாக்கலை-பூண்டுலோயா வீதி, லிந்துலை-அக்கரபத்தனை வீதி ஆகிய முக்கிய வீதிகள் பல பகுதிகளில் சேதமடைந்துள்ளதுடன், மண்மேடுகள் சரிந்து வீழ்ந்தமையால் போக்குவரத்துக்குப் பயன்படுத்த முடியாத நிலைமையே காணப்படுகிறது.
இந்தச் செய்தியின் ஒவ்வொரு கட்டுரையிலிருந்தும் எடுக்கப்பட்ட பெயர்களும் இடங்களும். எத்தனை கட்டுரைகள் அதைக் குறிப்பிட்டன என்பதை எண் காட்டுகிறது.
ஒரு பதிப்பு அல்ல, முழுச் செய்தியையும் பகிரவும்.