கண்டி டி. எஸ். சேனநாயக்க நினைவு நூலகத்தில் ‘இந்திய கோனர்’
கண்டி டி. எஸ். சேனநாயக்க நினைவு நூலகத்தில் அமைந்துள்ள 'இந்திய கோனர்' கல்வி மற்றும் கலாசார உறவுகளை மேலும் வலுப்படுத்தும் வகையில் நவீனமயப்படுத்தப்பட்டு நேற்று முன்தினம் (20) மீண்டும் திறந்து வைக்கப்பட்டது. இந்நிகழ்வில், கண்டியின் இந்திய துணை தூதுவர் த