வர்த்தக உறவை வலுப்படுத்தும் புதிய பாலம் – சீனா, வடகொரியாவின் முக்கிய நகர்வு!
சீனாவுக்கும் வடகொரியாவுக்கும் இடையிலான வர்த்தக உறவுகளை வலுப்படுத்தும் நோக்கில் நிர்மாணிக்கப்பட்டுள்ள புதிய பாலம், இன்று (15) வாகனப் போக்
சீனாவுக்கும் வடகொரியாவுக்கும் இடையிலான வர்த்தக உறவுகளை வலுப்படுத்தும் நோக்கில் நிர்மாணிக்கப்பட்டுள்ள புதிய பாலம், இன்று (15) வாகனப் போக்
இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தக நடவடிக்கைகளை மேம்படுத்தும் நோக்கில், குறித்த பாலத்தின் நிர்மாணப் பணிகளை சீனா கடந்த 2014ஆம் ஆண்டு ஆரம்பித்தது. எனினும், வடகொரியாவின் அணுவாயுதப் பரிசோதனைகளைத் தொடர்ந்து, ஐக்கிய நாடுகள் சபை விதித்திருந்த தடைகளை மேலும் கடுமையாக்குவதற்கு சீனா ஆதரவளித்ததை அடுத்து, இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளில் விரிசல் ஏற்பட்டது.
இந்தச் செய்தியின் ஒவ்வொரு கட்டுரையிலிருந்தும் எடுக்கப்பட்ட பெயர்களும் இடங்களும். எத்தனை கட்டுரைகள் அதைக் குறிப்பிட்டன என்பதை எண் காட்டுகிறது.
ஒரு பதிப்பு அல்ல, முழுச் செய்தியையும் பகிரவும்.