1 ஊடகம்
கதிர்காமம் - புத்தல வீதியில் காட்டு யானைகளுக்கு உணவளிப்பவர்கள் மீது சட்ட நடவடிக்கை
கதிர்காமம் - புத்தல வீதியில் காட்டு யானைகளுக்கு உணவளிக்கும் வாகன ஓட்டிகள் மற்றும் பயணிகள் மீது சட்ட நடவடிக்கை எடுக்க வனவிலங்கு பாதுகாப்புத் திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது. யானைகளுக்கு உணவளிப்பதால் அவை வீதிக்கு அருகிலேயே தங்கியிருக்கப் பழகிவிட்டதா
