பறிபோன நிலமும் ஓயாத கண்ணீரும்!
ஒரு மனிதனுக்கு அவன் பிறந்த மண்ணும், வாழ்ந்த வீடும் தரும் நிம்மதியும் பாதுகாப்பும் வேறு எதுவும் தந்துவிடாது. அதனால்தான் "சொர்க்கமே என்றாலும் நம்மூரை போல வருமா ... என்ற திரைப்பட பாடல் வரிகளை நம்மை அறியாமலேயே நாங்கள் முணுமுணுக்கின்றோம். சொந்த ஊர் திரும்