ஜனநாயகன் திரைப்படம் கசிவு - நீதிமன்றம் வழங்கிய அதிரடி உத்தரவு
ஹெச். வினோத் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் உருவான ஜனநாயகன் திரைப்படத்தை இணையத்தில் கசியவிட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட 9 பேரின் பிண
ஹெச். வினோத் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் உருவான ஜனநாயகன் திரைப்படத்தை இணையத்தில் கசியவிட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட 9 பேரின் பிண
வினோத் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் உருவான ஜனநாயகன் திரைப்படத்தை இணையத்தில் கசியவிட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட 9 பேரின் பிணை மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. ஜனநாயகன் திரைப்படத்தின் காட்சிகள் இணையதளங்களில் சட்டவிரோதமாக வெளியிடப்பட்டதை அடுத்து, திரைப்பட தயாரிப்பு குழுவினர் அளித்த முறைப்பாட்டின் அடிப்படையில் காவல்துறையினர் தீவிர விசாரணைகளை மேற்கொண்டனர்.
இந்தச் செய்தியின் ஒவ்வொரு கட்டுரையிலிருந்தும் எடுக்கப்பட்ட பெயர்களும் இடங்களும். எத்தனை கட்டுரைகள் அதைக் குறிப்பிட்டன என்பதை எண் காட்டுகிறது.
ஒரு பதிப்பு அல்ல, முழுச் செய்தியையும் பகிரவும்.