1 ஊடகம்
உலகக் கிண்ணத்தின் போட்டி அட்டவணை நாளை வெளியீடு
அடுத்த ஆண்டு தென்னாபிரிக்கா, சிம்பாப்வே மற்றும் நமீபியாவில் நடைபெறவுள்ள ஒருநாள் உலகக் கிண்ண போட்டிக்கான போட்டி அட்டவணை நாளை (01) வெளியிடப்படவுள்ளது. போட்டித் தொடருக்கான ஒரு வருட காலக்கணக்கைக் குறிக்கும் இந்த நிகழ்வுடன், போட்டிகளுக்கான டிக்கெட்டுகளும்