உள்ளடக்கத்திற்குச் செல்
LakFeed
ENසිංதமி

காட்சி

எழுத்து அளவு

மாறுபாடு

LakFeed செயலிகள்

செய்திகள்
நாணய விகிதங்கள்
தங்க விலை
அட்டைச் சலுகைகள்
கருவிகள்
பங்குகள்விரைவில்
LakFeedபீட்டா
செய்திகள்
சந்தைகள்

நாணய விகிதங்கள்

  • ஒவ்வொரு வங்கியும், இன்று
  • நாணயத்திற்குச் சிறந்த விகிதம்
  • வங்கி வாரியாகப் பாருங்கள்
  • வீட்டுக்குப் பணம் அனுப்புதல்

தங்க விலை

  • இன்றைய விலை
  • 22 காரட்
  • 24 காரட்
  • எடை வாரியாக விலை
  • விலை வரலாறு
கொழும்பு பங்குச் சந்தைவிரைவில்
அட்டைச் சலுகைகள்கருவிகள்
ENසිංதமி

காட்சி

எழுத்து அளவு

மாறுபாடு

LakFeed செயலிகள்

செய்திகள்
நாணய விகிதங்கள்
தங்க விலை
அட்டைச் சலுகைகள்
கருவிகள்
பங்குகள்விரைவில்
முதல் பக்கம்பிரபலமானவைசமீபத்தியஉள்ளூர்அரசியல்சர்வதேசம்வணிகம்விளையாட்டுஅறிவியல் மற்றும் தொழில்நுட்பம்கிசுகிசுபொழுதுபோக்குகல்வி
Sources

News Sources (12 available)

Asian Mirror
Citizen News
Global Tamil News
Hiru News - Tamil
IBC Tamil
Lanka Truth
News First - தமிழ்
News.lk
Tamil Mirror
ThePapare Tamil
Thinakaran
அத தெரண
LakFeed

இலங்கை, அனைத்தும் ஒரே இடத்தில்.

LakFeed தமிழ், சிங்களம், ஆங்கிலச் செய்தித் தளங்களைப் படித்து, வங்கி மாற்று விகிதங்களையும் தங்க விலைகளையும் ஒரே இடத்தில் தருகிறது.

LakFeed இல் உள்ள அனைத்தும்

செய்திகள்

  • செய்திகள்
  • சமீபத்திய
  • பிரபலமானவை
  • உள்ளூர்
  • அரசியல்
  • சர்வதேசம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்
  • கிசுகிசு
  • பொழுதுபோக்கு
  • அனைத்து தலைப்புகள்

மாற்று விகிதங்கள்

  • நாணய விகிதங்கள்
  • சிறந்த விகிதங்கள்
  • அனைத்து வங்கிகள்
  • பணம் அனுப்புதல்
  • USD
  • EUR
  • GBP
  • INR
  • AUD
  • AED
  • அனைத்து நாணயங்கள்

தங்கம் மற்றும் பங்குகள்

  • தங்க விலை
  • 22K தங்கம்
  • 24K தங்கம்
  • எடை அடிப்படையில் தங்கம்
  • தங்க விலை வரலாறு
  • தங்க அடகு
  • பங்குகள்விரைவில்

அட்டைச் சலுகைகள்

  • அட்டைச் சலுகைகள்
  • Visa சலுகைகள்
  • Mastercard சலுகைகள்
  • Amex சலுகைகள்
  • காலாவதியான சலுகைகள்

கருவிகள்

  • கருவிகள்
  • நாணய மாற்றி
  • தங்க அடகு
  • EPF மற்றும் ETF
  • எரிபொருள் செலவு

செய்தி நிறுவனங்கள்

  • Asian Mirror
  • Citizen News
  • Global Tamil News
  • Hiru News - Tamil
  • IBC Tamil
  • Lanka Truth
  • News First - தமிழ்
  • News.lk
  • அனைத்து செய்தி நிறுவனங்கள்

LakFeed

  • உதவி
  • எங்களைப் பற்றி
  • தொடர்பு
  • விளம்பரம்
  • தனியுரிமைக் கொள்கை
  • சேவை விதிமுறைகள்
  • DMCA
  • தள வரைபடம்

© 2026 LakFeed. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.

செய்திகளுக்குத் திரும்பு
1 ஊடகம்29 ஆக., 2026

போதைப்பொருளால் நாளாந்தம் 80 - 100 மரணங்கள்

போதைப்பொருள் பயன்பாட்டினால் நாட்டில் நாளாந்தம் 80 முதல் 100 உயிரிழப்புகள் பதிவாகுவதாக சுகாதார நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். ரஜரட்ட பல்கலைக்கழகத்தின் பிரயோக விஞ்ஞான பீடத்தின் பீடாதிபதி டொக்டர் மனோஜ் பெர்னாண்டோ நேற்று (28) நடைபெற்ற ஊடக சந்திப்பொன்றின் போது இதனைக் கூறினார். போதைப்பொருள் பாவனையினால் ஏற்படும் தொற்றா நோய்களினால் பாதிக்கப்படுபவர்களின் ஊடாக நாட்டின் சுகாதாரத் துறைக்குப் பாரிய சுமை ஏற்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். புகைத்தலினால் நாளொன்றுக்கு சுமார் 50 பேரும், மதுபாவனையினால் 10 முதல் 15 பேரும், ஏனைய சட்டவிரோதப் போதைப்பொருள் பாவனையினால் 10 முதல் 15 பேரும் உயிரிழக்கின்றமை தொடர்பான தகவல்கள் கிடைத்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். புற்றுநோய், உயர் இரத்த அழுத்தம், மாரடைப்பு போன்ற தொற்றா நோய்களால் பாதிக்கப்பட்டு வைத்தியசாலைகளில் நீண்டகால சிகிச்சை பெறுவோரில் பெரும்பாலானோர் போதைப்பொருள் பாவனைக்கு அடிமையானவர்கள் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். போதைப்பொருள் பயன்பாட்டால் ஏற்படும் தொற்றா நோய்களினால் மேலும் பெருமளவானோர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். போதைப்பொருள் பாவனையை கட்டுப்படுத்துவதற்கான தேசிய மட்டத்திலான வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட வேண்டும் எனவும் ரஜரட்ட பல்கலைக்கழகத்தின் ரஜரட்ட பல்கலைக்கழகத்தின் பிரயோக விஞ்ஞான பீடத்தின் பீடாதிபதி டொக்டர் மனோஜ் பெர்னாண்டோ வலியுறுத்தியுள்ளார்.

News First - தமிழ்•29 ஆக., 2026
News 1st எழுதியது
முழு கட்டுரையைப் படிக்க

சுருக்கம்

ரஜரட்ட பல்கலைக்கழகத்தின் பிரயோக விஞ்ஞான பீடத்தின் பீடாதிபதி டொக்டர் மனோஜ் பெர்னாண்டோ நேற்று (28) நடைபெற்ற ஊடக சந்திப்பொன்றின் போது இதனைக் கூறினார். புகைத்தலினால் நாளொன்றுக்கு சுமார் 50 பேரும், மதுபாவனையினால் 10 முதல் 15 பேரும், ஏனைய சட்டவிரோதப் போதைப்பொருள் பாவனையினால் 10 முதல் 15 பேரும் உயிரிழக்கின்றமை தொடர்பான தகவல்கள் கிடைத்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

News First - தமிழ் இலிருந்து சுருக்கப்பட்டது

இந்தச் செய்தி எதைப் பற்றியது

திறவுச்சொற்கள்
  • பல்கலைக்கழகத்தின்
  • போதைப்பொருளால்
  • நோய்களினால்
  • பாவனையினால்
  • நாளாந்தம்
  • மரணங்கள்
  • தொற்றா
  • பிரயோக
  • பேரும்
  • ரஜரட்ட

இந்தச் செய்தியின் ஒவ்வொரு கட்டுரையிலிருந்தும் எடுக்கப்பட்ட பெயர்களும் இடங்களும். எத்தனை கட்டுரைகள் அதைக் குறிப்பிட்டன என்பதை எண் காட்டுகிறது.

இச்செய்தியைப் பகிரவும்

ஒரு பதிப்பு அல்ல, முழுச் செய்தியையும் பகிரவும்.