1 ஊடகம்
பாடசாலைகளுக்குள் அதிகரித்துள்ள போதைப்பொருள் பரவல்! அரசாங்கத்தின் விசேட நடவடிக்கை
போதைப்பொருள் பாவனைகள் மற்றும், அதன் விநியோகம், கொழும்பு உள்ளிட்ட நகர்புர பாடசாலைகளுக்கு மட்டுமல்லாமல், கிராமப்புறங்களில் உள்ள பாடசாலைகளுக்கும் பரவியுள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் விஜேபால குறிப்பிட்டுள்ளார். இதன்படி எதிர்வரும் காலங்களில் பாடச
