1 ஊடகம்
சீரற்ற காலநிலை; 5,747 பேர் பாதிப்பு, வங்காள விரிகுடாவில் குறைந்த காற்றழுத்தம்
நாடு முழுவதும் நிலவும் சீரற்ற காலநிலையால் 1,594 குடும்பங்களைச் சேர்ந்த 5,747 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. மேலும் சீரற்ற காலநிலையால் எட்டு பேர் உயிரிழந்துள்ளதுடன் ஒருவர் காணாமல் போயுள்ளதாகவும் 12 பேர் க