1 ஊடகம்
திகைக்க வைக்கும் புள்ளிவிபரம்: உலகை ஆளப்போகும் தாத்தா - பாட்டிகள்! குழந்தைகளை ஓரங்கட்டும் முதியவர்கள் சாம்ராஜ்யம்!
அமெரிக்க மக்கள் தொகை கணக்கெடுப்பு சபை வெளியிட்டுள்ள புதிய ஆய்வறிக்கையின்படி வரலாற்றில் முதல்முறையாக உலகளவில் குழந்தைகளை விட முதியவர்களின
