கல்விச் சீர்திருத்தங்கள் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு விளக்கமளிப்பதற்காக, கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி தொடர்பான அமைச்சுசார் ஆலோசனைக் குழுவின் விசேட கூட்டம் நேற்று (22) நாடாளுமன்ற வளாகத்தில் நடைபெற்றது. இக்கூட்டம் கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சரும் பிரதமருமான கலாநிதி ஹரிணி அமரசூரிய தலைமையில் நடைபெற்றது.
கடந்த ஆண்டு முதலாம் தரத்திற்காக நடைமுறைப்படுத்தப்பட்ட கல்விச் சீர்திருத்தங்களின் தற்போதைய முன்னேற்றம் குறித்தும், எதிர்வரும் 2027ஆம் ஆண்டில் இரண்டாம் மற்றும் ஆறாம் தரங்களுக்காக நடைமுறைப்படுத்தப்படவுள்ள கல்விச் சீர்திருத்தங்களுக்கான தற்போதைய தயார்நிலை குறித்தும் இங்கு விளக்கமளிக்கப்பட்டது.
News.lk இலிருந்து சுருக்கப்பட்டது
நபர்கள்- ஓ.ஜி. தயாரத்ன பண்டா
- Harini Amarasuriya
- நாலக கலுவெவ
நிறுவனங்கள்- கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சரும்
- தேசிய கல்வி ஆணைக்குழுவின்
- தேசிய கல்வி நிறுவகத்தின்
- Parliament of Sri Lanka
திறவுச்சொற்கள்- உறுப்பினர்களுக்கு
- சீர்திருத்தங்கள்
- விளக்கமளிப்பு
- இக்கூட்டம்
- நாடாளுமன்ற
- தொடர்பில்
- கல்விச்
- புதிய
இந்தச் செய்தியின் ஒவ்வொரு கட்டுரையிலிருந்தும் எடுக்கப்பட்ட பெயர்களும் இடங்களும். எத்தனை கட்டுரைகள் அதைக் குறிப்பிட்டன என்பதை எண் காட்டுகிறது.
இச்செய்தியைப் பகிரவும்
ஒரு பதிப்பு அல்ல, முழுச் செய்தியையும் பகிரவும்.