1 ஊடகம்
Harbour View Residencies இல் 350 வீட்டுத் தொகுதி இலங்கை பொலிஸுக்கு
நகர அபிவிருத்தி அதிகாரசபையினால் நிருமாணிக்கப்பட்ட கொழும்பு 13, சிறில் சி. பெரேரா மாவத்தையில் அமைந்துள்ள Harbour View Residencies வீட்டுத் திட்டத்தில் 350 வீடுகளை இலங்கை பொலிஸுக்கு கொள்வனவு செய்வதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்று கடந்த 09 ஆம் திகதி பத்தரமுல்ல, சுகுருபாயவில் அமைந்துள்ள மக்கள் பாதுகாப்பு அமைச்சில் கையெழுத்து இடப்பட்டது.
