வார இறுதியில் பிரான்ஸ் முழுவதும் வெடித்த அமைதியின்மை அலை, அந்நாட்டின் தெருக்களில் நடந்த வன்முறை மற்றும் அழிவுக்கு இஸ்ரேல், மொசாட் மற்றும் யூதர்களே காரணம் என்பதை அடிப்படையாக கொண்ட கேள்விகளும் சந்தேகங்களும் கிளம்பியுள்ளன.
முக்கியத்துவம் மிக்க சமூக ஊடக
முக்கியத்துவம் மிக்க சமூக ஊடகக் கணக்குகள், "மொசாட் தற்போது பிரான்ஸை எரித்துக்கொண்டிருக்கிறது" என்ற கூற்றுகளைப் பரப்பியதோடு, இந்தக் கலவரத்தை "யூத மேட்டுக்குடியினரால் திட்டமிடப்பட்ட ஒரு உள்நாட்டுப் போர்" என்றும் விவரித்துள்ளன. இந்த பின்னணியில் பிரான்ஸை புரட்டிபோட்டுள்ள GenZ தலைமுறையின் இந்த போராட்டம் அந்நாட்டின் பெரும் சொத்துக்களையும், வரலாற்று அமைப்புக்களையும் சேதமாக்கியுள்ளது.
IBC Tamil இலிருந்து சுருக்கப்பட்டது
திறவுச்சொற்கள்- கிளம்பியுள்ளன
- சந்தேகங்களும்
- கலவரங்களின்
- கேள்விகளும்
- பின்னணியில்
- அழிவுக்கு
- வலுக்கும்
- சந்தேகம்
- mossad
இந்தச் செய்தியின் ஒவ்வொரு கட்டுரையிலிருந்தும் எடுக்கப்பட்ட பெயர்களும் இடங்களும். எத்தனை கட்டுரைகள் அதைக் குறிப்பிட்டன என்பதை எண் காட்டுகிறது.
இச்செய்தியைப் பகிரவும்
ஒரு பதிப்பு அல்ல, முழுச் செய்தியையும் பகிரவும்.