மழை குறுக்கிட்டதால் இந்தியாவுடனான அரையிறுதிக்கு இலங்கை அணி தகுதி
ஆசிய விளையாட்டுப் போட்டியில் நேபாளத்திற்கு எதிரான காலிறுதிப் போட்டி மழையால் கைவிடப்பட்ட நிலையில் இந்தியாவுக்கு எதிரான அரையிறுதிப் போட்டியில் ஆட இலங்கை அணி தகுதி பெற்றுள்ளது. ஜப்பானின் நிஷின் நகரில் நேற்று (29) நடைபெறவிருந்த இந்தக் காலிறுதிப் போட்டிய