கிளிநொச்சியில் விபத்தில் சிக்கி நபர் ஒருவர் படுகாயம்!
கிளிநொச்சியில் விபத்தில் சிக்கி நபர் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். கிளிநொச்சி காவல் பிரிவுக்குட்பட்ட ஏ9 வீதி, விளாவோடை பகுதியில் இன்று (02-09-2026) இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. விபத்தில் காயமடைந்த நபர் கிளிநொச்சி பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட
