வடக்கில் அரச நியமனம் :19 வருடத்திற்கு முன்னர் இடம்பெற்ற முறைகேடு அம்பலம்
2007ஆம் ஆண்டு வடக்கு மாகாண முகாமைத்துவ உதவியாளர் தரம் III பதவிக்கான திறந்த போட்டிப் பரீட்சை 2007 டிசம்பர் மாதம் நடைபெற்றதாகவும், அந்தப் பதவிக்கான நியமனத்திற்கு ஒவ்வொரு பாடத்திலும் குறைந்தபட்சம் 40 புள்ளிகள் பெற்றிருக்க வேண்டும் என முகாமைத்துவ உதவியாள
