டில்லியில் விடுதி கட்டடம் இடிந்து விபத்து: 5 மாணவர்கள் உயிரிழப்பு
தென்மேற்கு டில்லியின் சத்ய நிகேதன் பகுதியில்...

தென்மேற்கு டில்லியின் சத்ய நிகேதன் பகுதியில்...

இந்தியத் தலைநகர் புதுடெல்லியின் சத்ய நிகேதன் (Satya Niketan) பகுதியில் அமைந்திருந்த 6 மாடி கட்டடம் ஒன்று இன்று பிற்பகல் 1:30 அளவில் திடீரென இடிந்து விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்தநிலையில், விபத்து குறித்த தகவல் அறிந்தவுடன் தீயணைப்பு பிரிவினர், பேரிடர் மீட்புப் படையினர் உடனடியாகச் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இந்தச் செய்தியின் ஒவ்வொரு கட்டுரையிலிருந்தும் எடுக்கப்பட்ட பெயர்களும் இடங்களும். எத்தனை கட்டுரைகள் அதைக் குறிப்பிட்டன என்பதை எண் காட்டுகிறது.
ஒரு பதிப்பு அல்ல, முழுச் செய்தியையும் பகிரவும்.
2 ஊடகங்கள் இச்செய்தியை வெளியிட்டுள்ளன