1 ஊடகம்
வடக்கு - கிழக்கில் தொடரும் கனமழையால் மக்களில் இயல்பு வாழ்க்கை பாதிப்பு..
கிளிநொச்சி மாவட்டம் மற்றும் அதன் சுற்றியுள்ள பகுதிகளில் தொடர்ச்சியாக அதிகளவிலான கனமழை பெய்து வருகின்றது. குறிப்பாக, கிளிநொச்சி நகரப் பகுதி மற்றும் அதனை அண்டிய கிராமப் பகுதிகளில் கனமழை இடைவிடாது பெய்து வருவதனால், இயல்பு வாழ்க்கையும் ஓரளவு பாதிக்கப்பட
