சட்டவிரோத சிகரெட்டுகள் பறிமுதல் - கையோடு சிக்கிய துறைமுக அதிகாரசபை ஊழியர்கள்
இலங்கை துறைமுக அதிகாரசபையின் மூன்று ஊழியர்கள் உட்பட ஐந்து சந்தேகநபர்கள், சுமார் ரூ. 330 மில்லியன் மதிப்புள்ள சட்டவிரோதமாக இறக்குமதி செய்
இலங்கை துறைமுக அதிகாரசபையின் மூன்று ஊழியர்கள் உட்பட ஐந்து சந்தேகநபர்கள், சுமார் ரூ. 330 மில்லியன் மதிப்புள்ள சட்டவிரோதமாக இறக்குமதி செய்
இலங்கை துறைமுக அதிகாரசபையின் மூன்று ஊழியர்கள் உட்பட ஐந்து சந்தேகநபர்கள், சுமார் ரூ. மதுவரி திணைக்களத்தின் சிறப்பு புலனாய்வு அதிகாரிகளால், வெல்லம்பிட்டிய பகுதியில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையின் போது குறித்த நபர்கள் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த கடத்தல் நடவடிக்கையுடன் தொடர்புடைய மற்ற நபர்களை அடையாளம் காணும் நடவடிக்கைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்தச் செய்தியின் ஒவ்வொரு கட்டுரையிலிருந்தும் எடுக்கப்பட்ட பெயர்களும் இடங்களும். எத்தனை கட்டுரைகள் அதைக் குறிப்பிட்டன என்பதை எண் காட்டுகிறது.
ஒரு பதிப்பு அல்ல, முழுச் செய்தியையும் பகிரவும்.