2 ஊடகங்கள்
அனுராதபுரத்தை மையமாகக் கொண்ட அதிவேக நெடுஞ்சாலை விரைவில்
2026 ஆம் ஆண்டுக்குள் பல அதிவேகநெடுஞ்சாலைகளின் கட்டுமானப் பணிகளை ஆரம்பிக்கத் திட்டமிட்டுள்ளதாக போக்குவரத்து மற்றும்நெடுஞ்சாலைகள் அமைச்சர் பிமல் ரத்நாயக்க நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். எதிர்வரும் நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில், குருநாகல்முதல்
