1 ஊடகம்
உண்மையும் நீதியும் கோரும் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் சங்க போராட்டம்! விடுக்கப்பட்ட கோரிக்கை
வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளால் மேற்கொள்ளப்படுகின்ற மாநாட்டிற்குஜனநாயக போராளிகள் கட்சி பூரண ஆதரவு வழங்கவுள்ளதாக அதன் தலைவர் சி.வேந்தன்தெரிவித்துள்ளார். அவர் இன்று வடமராட்சியில் தனது இல்லத்தில் நடாத்திய ஊடாகசந்திப்பின்போதே இவ்வாறு குறிப்பிட்டுள்ள
