1 ஊடகம்
இங்கிலாந்து U19 மகளிர் அணியை சுழலில் வீழ்த்திய இலங்கை
அவுஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் மகளிருக்கான இளையோர் முக்கோண T20I தொடரில், இன்று (12) நடைபெற்ற இங்கிலாந்து அணிக்கு எதிரான 2ஆவது போட்டியில் இலங்கை 19 வயதுக்குட்பட்ட மகளிர் அணி 8 ஓட்டங்களினால் த்ரில் வெற்றியைப் பதிவு செய்துள்ளது.
