1 ஊடகம்
அரச ஊழியர்களின் சம்பள அதிகரிப்பு : அநுர வெளியிட்ட அறிவிப்பு
2027ஆம் ஆண்டு ஜனவரியில் அரச ஊழியர்களின் சம்பளம் மீண்டும் அதிகரிக்கப்படும் என்று ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க அறிவித்துள்ளார். அதன்படி, ஆசிரியர்களின் ஆரம்ப சம்பளம் 65,000 ரூபாயாகவும் வைத்தியர்களின் ஆரம்ப சம்பளம் 94,000 ரூபாயாகவும் அதிகரிக்கும் என்ற
