1 ஊடகம்
மன்னார் முதல் பாணந்துறை வரையிலான கடற்பரப்பில் எண்ணெய் மற்றும் எரிவாயு வளங்கள்!
மன்னார் பள்ளத்தாக்கிலிருந்து பாணந்துறை வரையிலான கடற்பரப்பில் எண்ணெய் மற்றும் எரிவாயு வளங்கள் காணப்படுவதாகவும், அவற்றில் மிக உயர்தரமான இரண்டு எரிவாயு வளங்கள் ஏற்கனவே அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் பேராதனைப் பல்கலைக்கழகத்தின் புவியியல் மற்றும் புவியியல்
