1 ஊடகம்
ரஷ்யாவின் மிக பெரிய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் மீது சக்திவாய்ந்த ட்ரோன் தாக்குதல்
தெற்கு ரஷ்யாவில் உள்ள ஒரு பெரிய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் மீது உக்ரைனின் ஆளில்லா விமானங்கள் தாக்கியதில் தீ விபத்து ஏற்பட்டதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இதனால் அந்நிறுவனம் தனது செயல்பாடுகளை நிறுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டதாகவும்
