அரசுடைமையாக்கப்படவுள்ள மில்லியன் கணக்கான சொத்துக்கள் : காவல்துறை அதிரடி அறிவிப்பு
வெளிநாடுகளில் தலைமறைவாக இருக்கும் இலங்கையைச் சேர்ந்த குற்றவாளிகளின் சொத்துக்கள் தொடர்பில் காவல்துறை அறிவிப்பொன்றை விடுத்துள்ளது.அதன்படி, குறித்த குற்றவாளிகள் நாட்டுக்கு அழைத்து வரப்பட்ட பின்னர் அவர்கள் சட்டவிரோதமான முறையில் ஈட்டிய சொத்துக்களை அரசுடைம
